1
00:00:01,502 --> 00:00:03,302
லௌடர்மில்க்கில் முன்னர்

2
00:00:05,131 --> 00:00:07,341
அப்பா? இங்கே என்ன செய்கிறீர்கள்?

3
00:00:07,508 --> 00:00:09,888
-செத்துக் கொண்டு இருக்கிறேன்.
-சீ.

4
00:00:10,052 --> 00:00:11,552
நான் சாகவில்லை, ஏங்கினேன்.

5
00:00:11,721 --> 00:00:14,101
என்ன நடந்தது தெரியுமா.
அப்பா வந்துவிட்டார்.

6
00:00:14,265 --> 00:00:16,175
தெரியும். நீ கோவிலுக்குப் போனதை
சொல்லி இருப்பேன்.

7
00:00:16,350 --> 00:00:18,940
நீ ஏன் செய்யணும்? அவர்தான்
தூண்டுவார் என தெரியாதா?

8
00:00:19,103 --> 00:00:22,403
-இல்லை. இங்கு வேண்டாம்.
-என் படுக்கைல யாரோ இருக்காங்க.

9
00:00:22,565 --> 00:00:23,975
-அப்பா, தயவுசெய்து.
-ஆமாம்.

10
00:00:24,150 --> 00:00:26,150
உன்னை என் கட்டிலில் தூங்க
விடுகிறேன், லௌடர்மில்க்கி...

11
00:00:26,318 --> 00:00:29,738
...ஆனால் என் கட்டில் 3 அடி நீளம்.

12
00:00:29,905 --> 00:00:31,315
சரி, கட்டில் நல்லா இருக்கு.

13
00:00:32,366 --> 00:00:33,776
பென் எப்படி இருக்கிறார்?

14
00:00:33,951 --> 00:00:35,121
நல்ல இருக்கார், உனக்கு தெரியுமா.

15
00:00:35,286 --> 00:00:37,326
பென் போல உணர்கிறேன். ஏன்?

16
00:00:37,496 --> 00:00:40,246
-கட்டிலின் கீழே மறைந்திருப்பதை பார்.
-அது என்னுடையது இல்லை.

17
00:00:40,416 --> 00:00:42,246
பின்ன யாருது அது?

18
00:00:56,807 --> 00:00:58,097
ஹேய்.

19
00:00:58,267 --> 00:00:59,767
ஹேய்.

20
00:01:00,561 --> 00:01:02,271
மணி என்ன?

21
00:01:03,606 --> 00:01:05,566
5:55.

22
00:01:05,983 --> 00:01:07,493
காலையா மாலையா?

23
00:01:07,651 --> 00:01:09,111
மாலை.

24
00:01:36,180 --> 00:01:39,390
-என்னை சந்தித்ததற்கு நன்றி.
-பரவாயில்லை.

25
00:01:39,558 --> 00:01:41,848
-எல்லாம் சரியாக இருக்கிறதா?
-ஆமாம், ஆமாம்.

26
00:01:42,019 --> 00:01:45,019
எனக்கு இரண்டு விஷயங்கள் இருக்கு….

27
00:01:45,815 --> 00:01:47,525
…பேச. உள்ளே வரலாமா, ஐயா.

28
00:01:47,691 --> 00:01:50,951
நீங்கள் இருக்கை தள்ளி உட்கார்ந்தால்
நானும் அமர்ந்து பேசுவேன்?

29
00:01:51,111 --> 00:01:52,911
கண்டிப்பாக.

30
00:01:54,281 --> 00:01:55,911
இன்று நான் செய்த நல்லா விஷயம்.

31
00:01:56,700 --> 00:01:57,740
அப்படியா?

32
00:01:57,910 --> 00:01:59,160
ஆமாம்?

33
00:01:59,328 --> 00:02:00,368
அவ்வளவு தானா?

34
00:02:00,538 --> 00:02:03,368
ஒரு இருக்கை தள்ளி உட்கார்ந்ததை
நல்லா விஷயமாய் சொல்கிறீர்களா?

35
00:02:03,541 --> 00:02:04,631
சரி, இப்போது முடிந்து விட்டதா?

36
00:02:05,292 --> 00:02:07,962
சரி, நான் வேறு ஏதாவது செய்கிறேன்.
நான்--

37
00:02:08,128 --> 00:02:12,258
இல்லை, நீங்க செஞ்சதே போதும்.
நீங்க டைனர்காந்தி மாதிரி உண்மைல.

38
00:02:12,424 --> 00:02:15,934
எல்லாரும் உங்களமாறி இருந்த உலகம்
என்ன ஆகும்?

39
00:02:16,512 --> 00:02:20,352
ஒரு மாற்றமும் இருக்காது. அதுக்கு
ரெண்டு அடி தள்ளி நாம இருக்கோம்.

40
00:02:21,141 --> 00:02:22,641
என்ன ஆச்சி தெரியுமா?

41
00:02:23,227 --> 00:02:24,687
சீ போ.

42
00:02:33,404 --> 00:02:36,074
என்ன சொல்ல வந்தீங்க?

43
00:02:36,240 --> 00:02:37,450
ஆமாம்.

44
00:02:37,616 --> 00:02:38,616
கேளு.

45
00:02:38,784 --> 00:02:41,204
கொஞ்ச நாலா--

46
00:02:44,123 --> 00:02:46,463
அது முக்கியம் இல்ல.

47
00:02:52,882 --> 00:02:54,722
சிறப்பு சுவை

48
00:02:54,884 --> 00:02:56,394
சுவையான மதுபான பிரச்சாரம்

49
00:03:04,476 --> 00:03:06,056
டானி

50
00:03:06,228 --> 00:03:07,228
சொல்லுங்க?

51
00:03:07,396 --> 00:03:09,476
கேள்வி: கடைசியா எப்போது நீங்கள்
உறவில் இருந்தீங்க?

52
00:03:09,648 --> 00:03:13,278
பதில்: இப்ப இருந்து 6நிமிஷத்துல
நீங்க அத 8 ஆக்காதீங்க.

53
00:03:13,444 --> 00:03:15,154
-என்ன?
-நான் வரேன்.

54
00:03:15,321 --> 00:03:17,871
ரெண்டு ப்ரிஸ்கி டோவ், விங்மேன்
ப்ரான்டோ வேணும்.

55
00:03:18,032 --> 00:03:19,412
இன்னக்கி இரவு வேணாம்.

56
00:03:19,575 --> 00:03:23,745
வேலை முடிக்கணும். திங்கள்கிழமை
முக்கியமா வேலை இருக்கு.

57
00:03:24,246 --> 00:03:26,456
உனக்கு புரியல. பெண்கள்
தயாராய் இருக்காங்க.

58
00:03:26,624 --> 00:03:29,754
ரெண்டு பெரும் என்கிட்டே
நல்லா மாட்டிக்கிட்டாங்க.

59
00:03:29,919 --> 00:03:32,799
எனக்கு ஒரு அழைப்பு வருது.

60
00:03:33,672 --> 00:03:36,842
-ஹலோ.
-ஹே, என்ன பண்ற?

61
00:03:37,009 --> 00:03:40,049
இன்று நல்ல நாளை போனது.

62
00:03:40,220 --> 00:03:42,060
இதை நா எதிர்பாக்கல.

63
00:03:42,222 --> 00:03:44,022
எல்லாம் நல்லபடியாக போனதா?

64
00:03:44,183 --> 00:03:45,483
ஆமாம்.

65
00:03:45,643 --> 00:03:48,773
நா வீட்ல இருந்து வேலை
செய்றேன். அதனால--

66
00:03:48,938 --> 00:03:52,518
-நடுராத்திரி சந்திக்கலாமா?
-இல்லை. எனக்கு வேலை இருக்கு.

67
00:03:52,691 --> 00:03:54,191
ஏற்கனவே சொன்ன மாறி,
நிறைய வேலை.

68
00:03:54,360 --> 00:03:56,570
இன்னைக்கி நல்ல உபதேசம்
செய்தீர்கள்.

69
00:03:57,029 --> 00:03:58,449
நன்றி.

70
00:03:58,614 --> 00:04:00,284
ஹேய், டான்னி.

71
00:04:00,449 --> 00:04:03,869
ஹேய் ஹேய் என் தம்பி
போல அவன்.

72
00:04:04,745 --> 00:04:07,785
கிறிஸ்டியும் ஜில்லும்.

73
00:04:07,957 --> 00:04:10,167
இது டாம்.

74
00:04:10,417 --> 00:04:11,417
ஹாய்.

75
00:04:11,585 --> 00:04:13,375
மதுபானம் கிடைச்சுதா?

76
00:04:13,837 --> 00:04:15,707
ஏற்கனவே நெறய சாப்பிட்டேன்.

77
00:04:22,304 --> 00:04:23,514
என்ன பண்றீங்க?

78
00:04:23,681 --> 00:04:26,271
தூங்க போறேன்.

79
00:04:26,433 --> 00:04:27,483
என்ன குடிக்கிறீங்க?

80
00:04:27,643 --> 00:04:29,733
ஸ்பிரிட், வேலை செய்றேன்

81
00:04:29,895 --> 00:04:33,065
எலுமிச்சை துண்டு ஒன்னு
போடறேன்…

82
00:04:33,232 --> 00:04:35,652
குடிக்கும் பெண்களுக்கு குடிக்காத
பசங்கள புடிக்காது.

83
00:04:35,818 --> 00:04:38,318
அவர்களே அப்டி நெனெச்சிப்பாங்க.

84
00:04:44,326 --> 00:04:47,446
இதைத்தான் வேலைனு
சொன்னியா, டாம்?

85
00:04:56,797 --> 00:04:58,587
சரி.

86
00:04:59,091 --> 00:05:00,301
பரவாயில்ல.

87
00:05:00,467 --> 00:05:02,637
உங்க மதுபானம் டொமெஸ்சிஓ.

88
00:05:02,803 --> 00:05:05,063
ரெண்டா குடுங்க…

89
00:05:05,222 --> 00:05:07,932
…டெக்ஸாஸில ஒரு சட்டமே இருக்கு.

90
00:05:09,518 --> 00:05:11,598
விபச்சாரியின் மகனே.

91
00:05:26,285 --> 00:05:29,655
கடவுளே. நீயா. டேவிட் கிளமெற்கு
இதயமே நின்னுடும்.

92
00:05:29,830 --> 00:05:33,380
நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிதா?

93
00:05:33,542 --> 00:05:35,712
கதவை தட்டி இருக்கலாம்.

94
00:05:36,086 --> 00:05:37,296
யார் நீங்க?

95
00:05:37,671 --> 00:05:39,381
நான் யாரா? நீ யாரு?

96
00:05:39,548 --> 00:05:42,468
இது லிஸ்ஸி கேர்ள்க்கு சொந்தம்.
சனி ஞாயிறுக்கு வந்தா.

97
00:05:42,634 --> 00:05:44,974
-கார்ல் எங்க?
-ஹாஸ்பிடல் ல இருக்கார்.

98
00:05:45,387 --> 00:05:47,637
இது கார்ல் மாமாக்கு வழக்கம்?

99
00:05:47,806 --> 00:05:49,556
யாருக்கும் உதவ வரமாட்டார்

100
00:05:50,059 --> 00:05:52,059
தன் நோயாளிகளை மட்டும் பார்ப்பார்.

101
00:05:52,227 --> 00:05:55,397
லிஸ்ஸி நானும் கச்சேரி பண்றோம்.
இது லௌடர்மில்க்

102
00:05:55,564 --> 00:05:57,404
கொடூரமான பெயர்.

103
00:05:57,566 --> 00:05:59,566
கொடூரமான குழந்தை.

104
00:05:59,735 --> 00:06:01,895
சொல்லு, லௌடர்மில்க்.

105
00:06:02,071 --> 00:06:05,781
பாட்டு எப்படி இருக்குனு உன்
விமர்சனம் சொல்லு.

106
00:06:06,992 --> 00:06:09,412
சரி.

107
00:06:09,578 --> 00:06:13,078
இங்கு நல்ல திறமையான
கலைஞர்கள் இருக்காங்க.

108
00:06:13,248 --> 00:06:16,288
சில மோசமான கலைஞர்களும்
இருக்காங்க…

109
00:06:16,460 --> 00:06:18,500
...ஆனா, எல்லார்க்கும் திறமை
இருக்கு.

110
00:06:18,670 --> 00:06:21,090
-அப்போ திறமை இருக்கா?
-இரு, நா முடிச்சிடறேன்.

111
00:06:21,590 --> 00:06:25,680
சில வேளைக்கு ஆகாத ஆட்களும்
இருக்காங்க உன்ன மாறி.

112
00:06:26,261 --> 00:06:28,681
அவர் விளையாட்டாய் சொல்றார்.

113
00:06:29,098 --> 00:06:30,308
நான் கவலைப்படல?

114
00:06:30,474 --> 00:06:33,644
அவர் ஆர்வம் வேற.

115
00:06:33,811 --> 00:06:36,941
-சத்தம் னு தன அதா சொல்வார.
-நா சொன்னானா?

116
00:06:37,106 --> 00:06:38,396
பாடல் கனமா "இருக்குனு" சொன்னே.

117
00:06:38,565 --> 00:06:40,775
ஆமாம், சொன்னேன்.

118
00:06:40,943 --> 00:06:44,243
முந்தைய பாட்டை ஒப்பிடும்
போது அப்படி இருக்கு…

119
00:06:44,404 --> 00:06:46,994
...அவை சிறந்தவை அப்படித்தானே?

120
00:06:47,157 --> 00:06:49,157
எங்க தப்புனு சொல்றியா?

121
00:06:49,326 --> 00:06:53,206
முழு பாட்டும் அப்டித்தான் இருக்கு?

122
00:06:53,372 --> 00:06:57,542
வரிகள் படு மோசமா இருக்கு--

123
00:06:57,709 --> 00:07:00,839
அந்த வரிகள் எதை குறிக்கிதுன்னு
தெரியுமா?

124
00:07:01,004 --> 00:07:02,214
உங்கள் புத்தகத்தை நான் படித்தேன்.

125
00:07:06,927 --> 00:07:08,047
உன் பேர் என்ன?

126
00:07:08,220 --> 00:07:09,680
லிஸ்ஸி.

127
00:07:09,847 --> 00:07:11,637
லிஸ்ஸி.

128
00:07:12,015 --> 00:07:13,425
என் புத்தகத்தை படிசீங்களா?

129
00:07:13,600 --> 00:07:15,440
எல்லாத்தையும் ரெண்டு முறை
சொல்லனுமா?

130
00:07:15,602 --> 00:07:20,192
எங்களுக்கு கொஞ்சம் பயிற்சி இருக்கு.

131
00:07:20,357 --> 00:07:23,357
சரி நான் சொன்னதை மறந்திடு?

132
00:07:23,527 --> 00:07:24,897
இதே மாதிரி வேலை செய்.

133
00:07:25,070 --> 00:07:28,240
ஜார்ஜ் ஹாரிசன் உன் வயசில
இருந்தப்ப, அவர்--

134
00:07:28,407 --> 00:07:31,577
அவர் கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சுட்டார்.
கவலைப்பட்டதே இல்லை.

135
00:07:31,743 --> 00:07:34,713
ஜான் லெனான் உங்க வயசுல
செத்துட்டார்.

136
00:07:36,039 --> 00:07:37,709
ஆமாம்.

137
00:07:37,875 --> 00:07:39,585
ஆமாம்.

138
00:07:39,751 --> 00:07:41,631
பரவாயில்ல.

139
00:07:44,006 --> 00:07:45,376
சோகமா இருக்கீங்க.

140
00:07:46,258 --> 00:07:49,468
வேலை இல்லனா தோழி
உங்கள விட்டு போயிருச்சா?

141
00:07:49,636 --> 00:07:51,846
இல்லையே, நான் சோகமா இல்லை.

142
00:07:52,014 --> 00:07:53,224
உண்மையாக?

143
00:07:53,390 --> 00:07:55,890
தப்பாக எதுவும் நடக்கவில்லையே?

144
00:07:56,059 --> 00:07:57,849
-உங்க அம்மா இறந்துட்டாங்களா?
-இல்லை.

145
00:07:58,020 --> 00:07:59,770
-அப்பா?
-இல்லை.

146
00:07:59,938 --> 00:08:01,228
கான்செர் நோய் இருக்கா?

147
00:08:01,398 --> 00:08:02,478
இல்ல, இல்ல.

148
00:08:02,649 --> 00:08:03,899
நான் நல்ல இருக்கேன், சரியா?

149
00:08:04,067 --> 00:08:06,197
இரவு முழிச்சதால அப்படி இருக்கேன்.

150
00:08:06,361 --> 00:08:08,161
நான் சந்தோஷமா இருக்கேன்.

151
00:08:08,322 --> 00:08:09,572
ஒண்ணா இருக்கலாமா?

152
00:08:10,908 --> 00:08:13,408
சரி.

153
00:08:13,785 --> 00:08:16,785
ஒரு அரை தான் இருக்கு
அதுல அவங்க இருக்காங்க.

154
00:08:17,664 --> 00:08:19,374
இதை புடி.

155
00:08:35,682 --> 00:08:36,812
இது வேற மாறி இருக்கு.

156
00:08:36,975 --> 00:08:40,095
ரெண்டு கைலயும் வெச்சிருக்கீங்க?

157
00:08:40,604 --> 00:08:43,324
நான் குடிக்கவே இல்லை.

158
00:08:43,482 --> 00:08:45,902
பார்த்தா அப்படி தெரியலயே?

159
00:08:46,068 --> 00:08:47,068
-ஹேய்.
-ஹேய், ஹேய்.

160
00:08:47,236 --> 00:08:50,156
ஹேய், இரு, என் கதவை
ஒடச்சியா?

161
00:08:50,614 --> 00:08:52,244
இல்லவே இல்லை.

162
00:08:52,407 --> 00:08:54,737
ரொம்ப சகஜமா இருக்க…

163
00:08:54,910 --> 00:08:57,290
…மத்தவங்க கஷ்டப்படும்போது.

164
00:08:57,454 --> 00:09:01,464
நான் என் நண்பர்களுடன் போறேன்.

165
00:09:01,625 --> 00:09:03,035
போகாத--

166
00:09:08,465 --> 00:09:09,795
சரி விடு, கட்டர்.

167
00:09:09,967 --> 00:09:11,297
நா குடிக்கவே இல்லை.

168
00:09:11,468 --> 00:09:12,638
பொய் சொல்லாத.

169
00:09:13,553 --> 00:09:15,263
சரி. ஓ, ஆமாம். போ.

170
00:09:15,430 --> 00:09:17,560
சரி. மேல சொல்லுங்க.

171
00:09:27,276 --> 00:09:28,776
ஹேய், லிஃப்டுக்கு நன்றி.

172
00:09:28,944 --> 00:09:30,784
இன்னக்கி நைட் பாக்கலாம்.

173
00:09:32,364 --> 00:09:35,784
-நானும் கூட வரேன்.
-மீட்டிங்கு போகணுமா?

174
00:09:35,951 --> 00:09:38,161
-ஆமாம்.
-என்னை கண்காணிக்கரியா?

175
00:09:38,620 --> 00:09:42,790
இல்லவே இல்லை உங்க அப்பா
வந்ததால கேட்டேன். நான்…

176
00:09:43,292 --> 00:09:46,212
…உன்ன புகழலாம்னு நெனெச்சேன்.

177
00:09:46,378 --> 00:09:48,378
நான் அலைக்கழிக்க விரும்பல.

178
00:09:48,547 --> 00:09:50,257
இந்த பொருளை பாருங்க.

179
00:09:50,424 --> 00:09:52,514
வேற பொருளை இருந்தது இப்போ
கட்டையாய் இருக்கு.

180
00:09:52,676 --> 00:09:55,466
-நல்லா தான் இருக்கு.
-முன்ன மாறி இல்லை.

181
00:09:55,637 --> 00:09:59,057
இதுதான் என்னை குழப்புகிறது.

182
00:09:59,224 --> 00:10:03,234
யாருமே குடிப்பழக்கத்தை நன்மையை
பேச மாட்டேங்குறீங்க.

183
00:10:03,395 --> 00:10:06,015
அதுல நல்லது ஒண்ணுமே இல்லை.

184
00:10:06,189 --> 00:10:08,319
தெரியும், தம்பி.

185
00:10:08,567 --> 00:10:12,607
மொத்தமா கெட்டதுனா நாம
குடிச்சிருக்க மாட்டோம்.

186
00:10:13,030 --> 00:10:14,740
தம்பி சொல்றதும் நியாயம் தான்.

187
00:10:15,615 --> 00:10:18,445
எனக்கு கேக்க பிடிக்கல.
நீ யாருக்கு வேலை செய்ற?

188
00:10:18,618 --> 00:10:21,578
-வேற ஆள் பேசுங்க.
-சிஸ்கோ சொல்றத கேப்போம்.

189
00:10:21,747 --> 00:10:23,917
இதுல ஏதோ இருக்கு.

190
00:10:25,208 --> 00:10:26,338
எனக்கு தெரியல.

191
00:10:26,501 --> 00:10:31,381
குடிக்கறதுல நல்லதாய் இல்லாத
மாறி நடிக்கிறோம்…

192
00:10:31,548 --> 00:10:33,878
…நாம ஏதோ --

193
00:10:34,134 --> 00:10:35,844
மறுத்து வாழற மாதிரி?

194
00:10:36,720 --> 00:10:40,140
சிஸ்கோ சொல்றது சரி
நல்லதும் இருக்கு.

195
00:10:40,307 --> 00:10:41,517
ஒன்னு சொல்லு.

196
00:10:43,310 --> 00:10:44,850
சரி.

197
00:10:45,020 --> 00:10:48,270
அப்பாவோட கஷ்டத்தை அவர்
குடியால மறந்திருக்கார்…

198
00:10:48,440 --> 00:10:51,030
…ஆனாலும் சிரித்த முகத்தோட
இருப்பார்.

199
00:10:51,485 --> 00:10:54,355
பாவம்.

200
00:10:55,280 --> 00:10:56,870
ஆனால் இன்னைக்கு--

201
00:10:57,032 --> 00:10:58,492
எல்லாம் நல்லாருக்கு.

202
00:10:58,658 --> 00:11:01,118
சரி, அது ஒரு விஷயம்.

203
00:11:01,286 --> 00:11:03,996
செவ்வாய்க்கிழமை காலை
10 மணிக்கு…

204
00:11:04,164 --> 00:11:07,044
…குடிக்க ஆரம்பிக்கும் போதே வரும்
சத்தம்--

205
00:11:08,585 --> 00:11:11,505
ரொம்ப கவலையை இருக்கு.

206
00:11:11,671 --> 00:11:14,221
சாப்பாடு.

207
00:11:15,175 --> 00:11:19,465
காலைல முழிக்கறது...

208
00:11:20,305 --> 00:11:22,215
…அது கூட அழகுதான்.

209
00:11:22,391 --> 00:11:24,101
வேற எதுக்கு ஏங்குறேன் தெரியுமா?

210
00:11:24,267 --> 00:11:25,887
குடி குடி வண்டிஓட்றது.

211
00:11:26,103 --> 00:11:28,193
-உனக்கு தெரிலயா
-தெரிது

212
00:11:28,355 --> 00:11:31,815
முக்கியமாக பள்ளி நாட்கள்.

213
00:11:31,983 --> 00:11:34,693
குடிப்பழக்கம் இல்லாத சமயம்.

214
00:11:34,861 --> 00:11:36,241
அது--

215
00:11:36,405 --> 00:11:37,985
சுதந்திரம்.

216
00:11:38,532 --> 00:11:40,492
அது ரொம்ப புதுசு.

217
00:11:41,118 --> 00:11:42,988
காலை 6:00 எப்படி இருக்கும்?

218
00:11:43,870 --> 00:11:46,580
சூரியன் வந்ததும் வெளிய
போயிடுவோம்.

219
00:11:46,748 --> 00:11:48,248
எதுவும் முடியும்.

220
00:11:48,417 --> 00:11:52,877
ஆமாம்.

221
00:11:53,839 --> 00:11:54,879
ஆமாம்.

222
00:11:55,048 --> 00:11:58,838
நீ உன் நண்பர்கள் தொப்பையோட
இருப்பீங்க.

223
00:11:59,010 --> 00:12:02,390
குடிப்பழக்கம் மட்டும் விடாது.

224
00:12:02,556 --> 00:12:04,766
பாட்டு பாடிட்டே போவோம்.

225
00:12:05,225 --> 00:12:07,435
விடுங்கப்பா.

226
00:12:07,602 --> 00:12:08,602
நீ--

227
00:12:08,770 --> 00:12:12,610
எங்க போறோம்னு தெரியாது ஆனா
நல்லா இருக்கும்.

228
00:12:13,984 --> 00:12:15,534
ஆமாம், கண்டிப்பா.

229
00:12:15,694 --> 00:12:17,114
அப்பறம்--

230
00:12:17,279 --> 00:12:20,819
கேரூங்க் வயசுல இறந்தார்…

231
00:12:20,991 --> 00:12:22,531
…வயிறு வெடிச்சி…

232
00:12:22,701 --> 00:12:26,291
…காலைல குடிச்சதால.

233
00:12:28,832 --> 00:12:30,132
பென் எங்க?

234
00:12:55,358 --> 00:12:56,648
அட கடவுளே. நல்லா
இருக்கியா?

235
00:12:56,818 --> 00:12:59,198
ஆமாம். கொஞ்சம் பயந்துட்டேன்.

236
00:12:59,362 --> 00:13:01,662
நானும் தான்.

237
00:13:01,990 --> 00:13:04,580
-விளையாட்டாய் சொல்றியா?
-ஆமாம்

238
00:13:04,743 --> 00:13:06,583
சரி.

239
00:13:07,162 --> 00:13:08,212
பரவாயில்ல.

240
00:13:08,371 --> 00:13:10,671
ரொம்ப கஷ்டமா இருக்கு.

241
00:13:10,832 --> 00:13:12,882
எல்லாம் கெடைச்சிதா?

242
00:13:13,668 --> 00:13:16,088
சரி. நான் என்னனு சொல்றேன்.

243
00:13:16,254 --> 00:13:17,674
உனக்கு கொஞ்சம்…

244
00:13:19,841 --> 00:13:23,681
-…உன் கஷ்டத்துக்கு உதவ.
-நான் விஷயத்தை சொல்றேன்.

245
00:13:24,429 --> 00:13:27,519
உன் ஓட்டுநர் உரிமத்தை நா
பாக்கட்டா?

246
00:13:32,521 --> 00:13:33,651
உண்மையாவா?

247
00:13:33,813 --> 00:13:37,443
நா ஏற்கனவே அனுபவப்பட்டு
இருக்கேன்.

248
00:13:37,609 --> 00:13:41,909
நீ விஷயத்தை சொல்லலான என்
கம்பெனி உதவுமானு தெரியாது.

249
00:13:42,364 --> 00:13:44,994
சரி சரி.

250
00:13:45,158 --> 00:13:48,198
-யாருக்கும் ஒன்னும் ஆகல தான?
-என் வண்டி என்ன ஆச்சி?

251
00:13:48,370 --> 00:13:50,460
வண்டியா? இது--

252
00:13:50,622 --> 00:13:52,792
இது பொருட்கள் வைக்கும் வண்டி.

253
00:13:52,958 --> 00:13:54,668
சரி.

254
00:13:54,834 --> 00:13:57,424
ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோம்.

255
00:13:58,672 --> 00:14:01,552
நா கொஞ்சம் பொறுமையா
பேசி இருக்கனும்.

256
00:14:01,716 --> 00:14:06,096
சரி, பணம் தரேன். சரியா?

257
00:14:06,263 --> 00:14:08,723
பணத்தை பத்தி பேசி பிரயோஜனம்
இல்லை…

258
00:14:08,890 --> 00:14:11,180
…எவ்வளவு சேதாரம் னு பாக்கறேன்.

259
00:14:17,440 --> 00:14:20,070
-இந்த பள்ளம் இப்ப வரல.
-என்ன சொல்றீங்க?

260
00:14:20,235 --> 00:14:23,525
துரு புடிச்சத பாத்தா ரொம்ப
நாலா இருக்குனு நெனெக்கிறேன்.

261
00:14:23,697 --> 00:14:25,447
குடிச்சிருக்கீங்களா?

262
00:14:25,615 --> 00:14:27,865
இல்லையே.

263
00:14:28,034 --> 00:14:30,334
கொஞ்சம் ஜாஸ்தி பணம் தரேன்.

264
00:14:30,495 --> 00:14:33,455
நாம போலீச கூப்பிடலாம். அவங்க
இத தீர்க்கட்டும்.

265
00:14:34,249 --> 00:14:35,379
ஆமாம், ஆமாம்.

266
00:14:35,542 --> 00:14:38,632
போலீச கூப்டு பாத்துக்கலாம். நாம
வெளியபோகலாம். தீர்க்கலாம்.

267
00:14:38,795 --> 00:14:42,415
நான்-ஓ, எலிகள். தெரியுமா? என்கிட்ட
போன் இல்ல, ஆக--

268
00:14:42,591 --> 00:14:43,841
அதனால.

269
00:14:44,009 --> 00:14:46,599
-சிறி, போலீச கூப்டு.
-வேணாம், சிறி, செய்யாத.

270
00:14:46,761 --> 00:14:48,931
அவசர தேவையை அழைக்கிறேன்.

271
00:14:49,347 --> 00:14:50,467
சரி.

272
00:14:50,640 --> 00:14:52,770
என்ன போன் இது.

273
00:14:52,934 --> 00:14:55,024
நான் இன்னும் நெறய கேக்கல.

274
00:14:55,186 --> 00:14:56,976
என் வண்டியா சரி பண்ணி குடுங்க.

275
00:14:57,147 --> 00:15:00,357
தெரியுமா? இது உன்னோடது இல்ல.
இது ஸேப்வே உடையது.

276
00:15:00,525 --> 00:15:02,815
பாத்து பேசுங்க.

277
00:15:02,986 --> 00:15:04,316
ஒன்னு செய்யலாம்.

278
00:15:04,487 --> 00:15:06,907
நானே உன்ன கடைக்கு கூட்டிட்டு
போறேன்.

279
00:15:07,073 --> 00:15:10,163
உனக்கு புது வண்டி வாங்கி தரேன்.
நீ என்ன சொல்ற?

280
00:15:10,327 --> 00:15:11,947
உங்கள நம்பி உங்ககூட நான்
வரமாட்டேன்.

281
00:15:12,120 --> 00:15:14,330
நீ குடிச்சிருக்க.

282
00:15:14,497 --> 00:15:18,077
நான் உன் உரிமத்தை பாக்கணும்.

283
00:15:19,628 --> 00:15:23,258
நான் எல்லாரையும் கூப்பிடுறேன்.
நான் உனக்காக எடுத்துட்டு வரேன்.

284
00:15:37,812 --> 00:15:39,942
இரு, இரு.

285
00:16:00,418 --> 00:16:02,248
என்ன பண்ற?

286
00:16:06,132 --> 00:16:07,762
வேணாம், வேணாம்.

287
00:16:11,471 --> 00:16:12,971
ஹலோ?

288
00:16:13,431 --> 00:16:15,891
உதவி செய்ங்க.

289
00:16:34,119 --> 00:16:36,119
ஐயோ கடவுளே.

290
00:16:37,288 --> 00:16:39,498
யாரவது உதவுங்க.

291
00:17:06,317 --> 00:17:08,317
ஹேய்.

292
00:17:10,405 --> 00:17:12,565
நல்லா இருக்கியா? நீ நல்லா
தெரியலயே?

293
00:17:12,741 --> 00:17:14,951
இல்ல, இல்ல. நல்லா இருக்கேன்.

294
00:17:15,118 --> 00:17:18,328
நீங்க வருத்தமா இருக்கிற
மாதிரி இருந்துது.

295
00:17:19,122 --> 00:17:20,122
எதை பத்தி?

296
00:17:20,290 --> 00:17:22,380
என்ன பாரு.

297
00:17:22,542 --> 00:17:26,132
எவ்வளவு தூசியா இருக்கேன்--

298
00:17:26,421 --> 00:17:28,261
அதை பத்தி தான் சொல்றேன்.

299
00:17:28,423 --> 00:17:32,263
உள்ள போய் பேசிக்கலாம். நமக்கு
சில விசயம் கிடைச்சிருக்கு.

300
00:17:40,685 --> 00:17:42,555
ஏன் அப்படி பண்ண?

301
00:17:44,481 --> 00:17:45,771
விபச்சாரியின் மகனே.

302
00:17:48,151 --> 00:17:49,781
உள்ள போ.

303
00:17:50,445 --> 00:17:52,445
கொஞ்சம் இரு.

304
00:17:54,991 --> 00:17:56,331
என்ன இது?

305
00:17:59,287 --> 00:18:00,997
என் பொருட்களை பாத்தியா?

306
00:18:01,164 --> 00:18:04,464
இல்ல. இல்ல. பேனா தேடினேன்.

307
00:18:04,626 --> 00:18:06,626
இறந்தவர் புகைப்படம் பாத்தியா?

308
00:18:06,795 --> 00:18:09,205
இல்ல, இல்லை. மக்களின்
புகைப்படங்கள்.

309
00:18:09,380 --> 00:18:11,380
பொய் சொல்லாத.

310
00:18:12,300 --> 00:18:14,930
நோயால் இப்டி பேசுற.

311
00:18:18,431 --> 00:18:20,021
சரி நா பாத்தேன்.

312
00:18:20,433 --> 00:18:21,733
-அது ஓலி தான?
-இல்லை.

313
00:18:22,101 --> 00:18:23,561
அந்த படத்தில் இருப்பது நான்.

314
00:18:27,524 --> 00:18:30,744
உன் தொண்டை பகுதி வெட்டுப்பட்டு
இருக்கு.

315
00:18:30,902 --> 00:18:32,532
அது மேக்கப்.

316
00:18:33,404 --> 00:18:35,954
ரெண்டு வருஷம் பதுங்கி இருந்தேன்.

317
00:18:36,115 --> 00:18:39,535
நான் வெளிவரவேண்டிய நேரம்ல,
என் இறப்பையே ஏமாற்றினேன்.

318
00:18:40,203 --> 00:18:42,083
-உண்மை மாதிரியே இருக்கு
-நன்றி.

319
00:18:42,247 --> 00:18:44,327
நானே மேக்கப் போட்டேன்.

320
00:18:45,917 --> 00:18:46,997
அதனால…

321
00:18:48,086 --> 00:18:51,126
…எனக்கு என் விலங்கு
போட்ருக்கீங்க?

322
00:18:51,297 --> 00:18:54,757
அரைகுறையாக நீ காட்டுள்ள ஓட
நான் விரும்பல.

323
00:18:55,343 --> 00:18:57,763
தொலஞ்சி போய்டுவ.

324
00:19:00,598 --> 00:19:02,388
யார் அங்க இருக்கா?

325
00:19:02,559 --> 00:19:03,809
எங்க அம்மா.

326
00:19:04,602 --> 00:19:07,692
அம்மா, முழிங்க.

327
00:19:09,607 --> 00:19:11,777
நல்லா இருக்காங்களா?

328
00:19:11,943 --> 00:19:13,153
ஆமாம்.

329
00:19:13,319 --> 00:19:15,819
நல்லா தூக்கத்துல இருக்காங்க.

330
00:19:15,989 --> 00:19:17,449
அம்மா.

331
00:19:17,615 --> 00:19:19,775
எந்திரிங்க.

332
00:19:24,539 --> 00:19:26,579
என்ன ஆச்சி?

333
00:19:27,458 --> 00:19:28,498
ஆமாம்.

334
00:19:28,668 --> 00:19:31,628
நான் தாக்கும்போது நீ உன் தலைய
நல்லா இடுச்சுக்கிட்ட.

335
00:19:32,088 --> 00:19:34,048
ரத்தம் நிக்கல.

336
00:19:34,632 --> 00:19:36,722
இது பல் சுத்தம் செய்றதா?

337
00:19:36,885 --> 00:19:38,005
ஆமாம்.

338
00:19:38,177 --> 00:19:40,387
இது கிருமிநாசினி.

339
00:19:40,555 --> 00:19:43,055
பரவாயில்ல.

340
00:20:20,845 --> 00:20:24,425
கட்டர், உங்க அம்மா
இறந்துட்டாங்க.

341
00:20:24,599 --> 00:20:26,099
கொஞ்சம் நிறுத்து.

342
00:20:26,267 --> 00:20:28,347
அவங்க நல்லா தூங்குறாங்க.

343
00:20:29,187 --> 00:20:30,807
அப்பறம் ஏன் மூச்சி இல்ல?

344
00:20:33,608 --> 00:20:35,108
-என்ன?
-மன்னிச்சிக்கோ.

345
00:20:35,276 --> 00:20:36,856
ஏன் எங்க அம்மாவை அடிச்ச?

346
00:20:37,028 --> 00:20:40,868
மன்னிப்பு, வேணும்னு செய்யல.
என்கிட்ட இருந்து அவள் எடுத்தாள்.

347
00:20:41,032 --> 00:20:43,032
-கோச்சிக்காத.
-மன்னிச்சிக்கோங்க.

348
00:20:43,201 --> 00:20:45,661
-நா கண்டிப்பா--
-ஹேய்.

349
00:20:45,828 --> 00:20:47,658
பொறுமை.

350
00:20:48,039 --> 00:20:49,039
புரிஞ்சிது.

351
00:20:49,207 --> 00:20:50,707
புரிஞ்சிது.

352
00:20:51,668 --> 00:20:53,588
நல்லா இருக்கீங்களா?

353
00:20:53,753 --> 00:20:57,473
என் எலும்பை ஒடச்சிட்டான்.

354
00:20:57,966 --> 00:21:00,796
கொஞ்சம் பொறுமையா இரு.

355
00:21:01,761 --> 00:21:03,471
பொம்பளைய அடிக்கிறியா?

356
00:21:04,847 --> 00:21:09,387
அந்த பல் சுத்தம் பண்றது எங்க?

357
00:21:11,771 --> 00:21:13,771
அத உபயோகம் பண்ணியாச்சு.

358
00:21:15,858 --> 00:21:18,488
-எனக்கு ஒரு கேள்வி.
-சொல்லு.

359
00:21:18,653 --> 00:21:20,613
விமர்சனத்தின் பயன் என்ன?

360
00:21:23,282 --> 00:21:28,412
இன்றைய நிலமையில் உண்மையான
திறமைசாலிகளை…

361
00:21:28,579 --> 00:21:32,419
…கண்டுபிக்கிறது தான் அவங்க
வேலை.

362
00:21:32,583 --> 00:21:33,923
என் வேலையும் அதான்.

363
00:21:34,085 --> 00:21:36,665
இல்லைனா-- சரி, அதை தான் நான்
செய்யணும்.

364
00:21:36,838 --> 00:21:40,008
கலைஞர்கள் என்ன பண்றங்கனு
நான் புரிஞ்சிக்கணும்…

365
00:21:40,174 --> 00:21:43,014
-…அதை அவங்களுக்கு சொல்லணும்.
-உங்க எண்ணத்தை.

366
00:21:47,181 --> 00:21:48,181
ஆமாம்.

367
00:21:48,349 --> 00:21:50,479
ஆனா அது ஒரு வேலையா?

368
00:21:50,810 --> 00:21:55,020
கலையின் அழகு கலைஞரிடம் தான்
இருக்கு விமர்சகரிடம் இல்லை.

369
00:21:55,523 --> 00:21:57,443
உங்க முழு வேலையும் உங்க…

370
00:21:57,608 --> 00:21:59,778
…விளக்கத்துல தான் இருக்கு.

371
00:21:59,944 --> 00:22:01,954
அதை விட கொஞ்சம் கஷ்டம்.

372
00:22:02,113 --> 00:22:04,073
-எனக்கு கஷ்டமா தெரில.
-அப்படியா?

373
00:22:04,240 --> 00:22:06,620
உங்களை நான் விமர்சிக்கிறேன்.
எவ்ளோ எளிதுனு உனக்குத் தெரியும்.

374
00:22:06,784 --> 00:22:08,084
செய் பார்ப்போம்.

375
00:22:08,244 --> 00:22:11,544
உங்களுக்கு பிரபலமானவர்னு
நெனைப்பு அவங்களோட இருக்குறதால்

376
00:22:11,956 --> 00:22:15,376
ஆனா அவங்க உன்ன சந்தோஷ
படுத்தல, ஒண்ணும் பண்ணல.

377
00:22:15,543 --> 00:22:17,633
குற்றம் சொல்றது உனக்கு பிடிக்கல.

378
00:22:17,795 --> 00:22:20,165
இரகசியமா, பிரபலம் ஆகணும்னு
ஆசை...

379
00:22:20,339 --> 00:22:23,299
...ஆனா தன்னம்பிக்கை இல்ல.

380
00:22:23,468 --> 00:22:25,718
அதே வாழ்க்கையாய் இருக்கீங்க...

381
00:22:25,887 --> 00:22:30,177
...கனவுகளுக்காக காத்திடு இருக்கீங்க.
நீதான் தேடிப்போகணும்.

382
00:22:30,641 --> 00:22:32,851
ரொம்ப நல்ல இருக்கு.

383
00:22:33,936 --> 00:22:36,356
சிறந்த விமர்சகர் ஆயிடுவ.

384
00:22:37,565 --> 00:22:38,855
சாப்பிட ஏதாவது வேணும்.

385
00:22:39,233 --> 00:22:42,153
-கொண்டு வரேன்.
-வேற ஏதாவது?

386
00:22:42,695 --> 00:22:43,985
அவ சின்ன பொண்ணு.

387
00:22:44,155 --> 00:22:46,565
ரொம்ப சாமர்த்தியம்.

388
00:22:52,246 --> 00:22:53,656
அப்படியா?

389
00:22:56,292 --> 00:22:57,342
என்ன?

390
00:23:01,547 --> 00:23:03,507
எனக்கு வேலை இருக்கு.

391
00:23:04,884 --> 00:23:07,394
நான் போகணும். பென்ணை
கைது பண்ணிட்டாங்க.

392
00:23:07,553 --> 00:23:08,603
எதுக்கு?

393
00:23:08,763 --> 00:23:10,353
அவன் சொல்லல.

394
00:23:10,515 --> 00:23:11,765
குடிக்காக இருக்கும்.

395
00:23:11,933 --> 00:23:14,103
அவன் குடிக்க மாட்டான்.

396
00:23:14,769 --> 00:23:15,899
ஆமாம்.

397
00:23:16,521 --> 00:23:18,401
பென் குடிச்சா எனக்கு தெரியும்.

398
00:23:18,564 --> 00:23:20,864
அவன் தான் எனக்காக
செலவே பன்றான்.

399
00:23:22,401 --> 00:23:26,701
நல்லது, கொஞ்சம் கண்ண
தொறந்து பாரு.

400
00:23:38,126 --> 00:23:40,286
கதவை சாத்தலயா?

401
00:23:40,461 --> 00:23:41,881
என்ன?

402
00:23:57,019 --> 00:23:58,649
பென்.

403
00:23:59,272 --> 00:24:01,072
அறிவு கெட்டவ.

404
00:24:05,069 --> 00:24:06,949
என்ன பண்ற?

405
00:24:26,465 --> 00:24:28,255
பெப்ரவரி 28 திருமணம் - நியூ
ஆர்லியன்ஸ்.

406
00:24:29,051 --> 00:24:31,971
நியு ஆர்லியன்ஸ்ல திருமணத்திற்கு
ஏன் நீ மெம்பெஸ் போற?

407
00:24:42,398 --> 00:24:44,278
குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கான்

408
00:24:44,442 --> 00:24:46,992
பெயில் ல விட்டார்களா?

409
00:24:48,571 --> 00:24:51,161
உனக்கு பிரச்னை னு சொல்லிருந்த
நான் உதவி இருப்பேனே?

410
00:24:51,324 --> 00:24:55,834
சொல்லணும்னு நெனெச்சேன் ஆனா
நேரம் கிடைக்கல.

411
00:24:55,995 --> 00:24:57,825
நான் சண்டை போடல.

412
00:24:57,997 --> 00:25:01,207
அவனுக்கு புரிய வெச்சேன் ஒரு சீட்
இறங்குனா தெரசா ஆகமுடியாது.

413
00:25:01,375 --> 00:25:03,745
பேசணும்னு நெனெச்சேன், முடில.
அதனால என்ன இருந்தா என்ன.

414
00:25:03,920 --> 00:25:06,300
சரி, என் தப்பு தான். அது நல்லது.
சரி. சரி.

415
00:25:06,464 --> 00:25:09,384
ஏன் எப்பவும் இப்படி பேசுற?
உன்னை பத்தியே பேசுற?

416
00:25:09,550 --> 00:25:11,260
இது என்ன பத்தி, சாம்.

417
00:25:11,427 --> 00:25:13,007
வேற யாரும் இல்லை.

418
00:25:15,848 --> 00:25:18,888
தெரியல. கொஞ்சம் விலகி போணும்.

419
00:25:19,060 --> 00:25:21,400
கண்டிப்பா.
-காலையில் வீட்டில்

420
00:25:21,562 --> 00:25:24,772
-கட்டில் ஏதாவது இருக்கா?
-இல்லை.

421
00:25:24,941 --> 00:25:26,231
கொறஞ்ச செலவு தான் ஆகும்.

422
00:25:26,400 --> 00:25:29,530
நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கனும்.
கொஞ்சம் தனியா விடுங்க.

423
00:25:29,695 --> 00:25:31,405
நா என்ன நெனெச்சேன்னா--

424
00:25:31,572 --> 00:25:33,532
தெரில.

425
00:25:33,699 --> 00:25:36,829
அப்புறம், தெரியல, நியூ ஆர்லியன்ஸ்
மாதிரி. அதுமாதிரியா?

426
00:25:36,994 --> 00:25:38,414
நியூ ஆர்லியன்ஸ் ஆ?

427
00:25:39,080 --> 00:25:41,710
வேற வேலை இல்லையா?

428
00:25:42,416 --> 00:25:45,956
இருக்கலாம், தெரில, என்னால அதை
செய்ய முடில.

429
00:25:46,128 --> 00:25:48,628
அது பெரிய விஷயம் இல்லை,
உனக்குத் தெரியும், காத்ரீனா.

430
00:25:48,965 --> 00:25:50,375
சரி.

431
00:25:50,549 --> 00:25:52,259
ஆமாம், கண்டிப்பா

432
00:25:54,262 --> 00:25:56,972
நீ அதுக்காக போகலல?

433
00:25:58,474 --> 00:26:01,194
-எங்க கிடைச்சுது?
-கட்டிலுக்கு கீழ்

434
00:26:01,602 --> 00:26:03,732
என் பெட்டில என்ன இது?

435
00:26:03,896 --> 00:26:07,276
என் முன்னாள் மனைவிக்கு
கல்யாணம் னு சொல்லவே இல்ல?

436
00:26:07,441 --> 00:26:10,151
சரி, உன்ன பார்க்கிறேன்.உங்கள
கஷ்டப்படுத்த வேணாம்னு தான்.

437
00:26:10,319 --> 00:26:12,529
நான் ஏன் கஷ்டப்படணும்?

438
00:26:15,866 --> 00:26:18,486
உன்ன ஏன் அவ கூப்பிட்டா?
அவ்ளோவா அவள தெரியாதே.

439
00:26:18,661 --> 00:26:20,581
நாங்க பேஸ்புக் நண்பர்கள்.

440
00:26:20,746 --> 00:26:22,206
என்ன?

441
00:26:24,959 --> 00:26:26,129
எப்போ இருந்து?

442
00:26:26,294 --> 00:26:29,014
ஒரு வருசமா உன்னை கவனிக்க
ஆரம்பித்ததிலிருந்து.

443
00:26:30,131 --> 00:26:33,051
அவ என்ன கண்காணிக்கிறாளா?

444
00:26:33,217 --> 00:26:35,007
ஆமா நெறய.

445
00:26:35,303 --> 00:26:37,763
நீ எப்படி இருக்கானு அவ
பாத்திட்டு இருக்கா.

446
00:26:37,930 --> 00:26:39,810
என்கிட்டே ஏன் சொல்லல,பென்?

447
00:26:40,558 --> 00:26:41,848
ஏன்னா--

448
00:26:42,018 --> 00:26:45,438
அவ சொல்ல வேணாம்னு சொன்னா.
நான் விரும்பல, என் தோழி.

449
00:26:45,604 --> 00:26:47,734
சீ.

450
00:26:47,898 --> 00:26:49,398
நான் உன் நண்பன்.

451
00:26:49,859 --> 00:26:51,859
அவ உன் நண்பனோட முன்னாள்
மனைவி.

452
00:26:52,028 --> 00:26:54,028
நண்பன், நண்பனோட முன்னாள்
மனைவி.

453
00:26:54,196 --> 00:26:55,906
நண்பன், நண்பனோட முன்னாள்
மனைவி.

454
00:26:56,407 --> 00:26:58,987
எப்போ இருந்து இவ்ளோ பாசம்?

455
00:26:59,160 --> 00:27:02,160
கொஞ்ச நேரம் முன்னாடி அலிசன் கூட
இருக்க நெனெச்ச?

456
00:27:02,330 --> 00:27:05,420
இதை விட்டு வெளிய வரணும்.

457
00:27:05,583 --> 00:27:07,883
காதலை பத்தி தெரியாதா?

458
00:27:08,044 --> 00:27:09,344
கொஞ்சம் கேளு, கட்டர்.

459
00:27:09,503 --> 00:27:12,343
எனக்கு வேலை இருக்கு-- என்ன
வாசனை அது?

460
00:27:12,506 --> 00:27:15,966
நான் தான் தொடச்சி விட்டேன்.

461
00:27:16,302 --> 00:27:17,352
பரவாயில்ல.

462
00:27:18,637 --> 00:27:22,477
மன்னிச்சிக்கோ, என்ன இப்படி உணர
வைச்சதுக்கு நன்றி தெரிவிக்காததற்கு.

463
00:27:22,641 --> 00:27:25,351
ஏதாவது செஞ்சி உன்ன வெளிய
கொண்டுவரனும்.

464
00:27:25,519 --> 00:27:28,859
-கொஞ்ச நாள் வெளிய வறனும்.
-கொஞ்ச நாளா?இல்லை,இல்லை.

465
00:27:29,023 --> 00:27:32,533
உனக்கு புரில. நா வாழ்நாள்
முழுதும் காத்திருக்கேன்

466
00:27:32,693 --> 00:27:33,903
எனக்கு இது ஒரு விடுப்பு.

467
00:27:34,070 --> 00:27:39,160
இல்ல இங்க நடக்குறது தான்
உங்களுக்கு விடுப்பு.

468
00:27:40,743 --> 00:27:43,043
நா வேலையா பாத்துக்கிறேன்.

469
00:27:45,039 --> 00:27:46,209
என்ன?

470
00:27:46,374 --> 00:27:50,384
ரெகார்டன் கூப்டு இருக்கேன்.

471
00:27:51,712 --> 00:27:54,302
என்ன? எதுக்கு? ஏன் அப்பிடி
பண்ண?

472
00:27:54,465 --> 00:27:56,835
உன் முதலாளியவும் கூப்டு
இருக்கேன்.

473
00:27:57,468 --> 00:27:59,138
பைத்தியமா நீ?

474
00:27:59,303 --> 00:28:01,513
எனக்கு முதலாளியே இல்ல.

475
00:28:03,099 --> 00:28:05,139
அதான் கோவமா இருந்தீர்களா?

476
00:28:06,143 --> 00:28:08,313
சீ.

477
00:28:08,479 --> 00:28:10,109
-ஹேய்.
-இல்லை, இல்லை.

478
00:28:10,272 --> 00:28:11,322
-ஹேய்.
-இல்லை, இல்லை.

479
00:28:11,482 --> 00:28:13,822
நீ நிகழ்ச்சிக்கு போகணும்…

480
00:28:13,984 --> 00:28:16,114
…இல்லனா நடக்குறதே வேற.

481
00:28:16,278 --> 00:28:17,988
உன் இஷ்டம்.

482
00:28:18,155 --> 00:28:20,405
ஓலி ய இழந்த மாதிரி உன்ன
இழக்க மாட்டேன்.

483
00:28:20,908 --> 00:28:22,538
உனக்கு புரில.

484
00:28:22,701 --> 00:28:24,541
நான் குடிக்கவேயில்ல.

485
00:28:24,703 --> 00:28:26,123
நிறுத்து.

486
00:28:26,539 --> 00:28:29,539
-உன் நல்லதுக்கு பேசறதை நிறுத்து.
-இல்ல நீ நிறுத்து.

487
00:28:29,708 --> 00:28:31,628
உனக்கு புரிய வெக்க பாக்கறேன்.

488
00:28:31,794 --> 00:28:34,344
என் முதலாளி தான் குடிகாரன்.

489
00:28:42,179 --> 00:28:44,349
எல்லாம் சரியாய் போய்டும்.

490
00:28:44,515 --> 00:28:46,675
எல்லாம் சரியாய் போய்டும்.

491
00:29:29,643 --> 00:29:31,653
வசன தமிழாக்கம்
வைஜயந்தி ஸ்ரீதர்

